கிரெடிட் கார்டு கவனம் தேவை...!

'கிரெடிட் கார்டு' கவனம் தேவை...!

கிரெடிட் கார்டு கடனுக்கு வட்டி வீதம் அதிகம். கிரெடிட் கார்டு மூலம் அதிக கடன் வாங்கிவிட்டு கட்ட முடியவில்லை என்றால் அதற்கு வட்டி, அபராதம், தாமதக் கட்டணம் என இன்னபிற வகைகளில் கூடுதல் பணத்தையும் இழக்க நேரிடும்.
2 Jun 2023 9:00 PM IST