பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி- கலெக்டர் தகவல்

பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி- கலெக்டர் தகவல்

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படும் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று தென்காசி மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
9 Jun 2022 6:42 PM IST