போலி டாக்டர் கிளினிக் நடத்த  தகுதிச்சான்று

போலி டாக்டர் கிளினிக் நடத்த தகுதிச்சான்று

திருப்பத்தூர் அருகே போலி டாக்டர் கிளினிக் நடத்த அதிகாரி தகுதி சான்று வழங்கியது சமூக வலைதளங்களில் பரவியதால், அந்த சான்று திரும்பப்பெறப்பட்டது.
25 July 2023 12:07 AM IST