
தமிழக அரசு கோரியுள்ள பேரிடர் கால உதவி நிதியை முழுமையாக வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு
நிதியுதவி வழங்க வேண்டிய மத்திய அரசு மாற்றாந்தாய் போக்கில் அலட்சியம் காட்டி வருகிறது என முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
27 Dec 2023 11:49 AM
தி.மு.க.வுடன் உள்ள எந்த கட்சியும் அ.தி.மு.க. கூட்டணியில் சேராது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
தி.மு.க. கூட்டணியில் உள்ள எந்த கட்சியும் அ.தி.மு.க. கூட்டணியில் சேராது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
21 Oct 2023 10:00 PM
சனாதன ஒழிப்பு மாநாடு: சிபிஐ விசாரிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு.!
சனாதன ஒழிப்பு மாநாடு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
15 Sept 2023 7:13 AM
சனாதனம் குறித்து பா.ஜ.க.வினர் விவாதிக்க தயாரா? - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா கேள்வி
சனாதனம் என்பது எந்தவித மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ளாத ஒரு தத்துவம் என்று டி.ராஜா தெரிவித்துள்ளார்.
8 Sept 2023 4:19 AM
'கோடநாடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும்' எடப்பாடி பழனிசாமி பேட்டி
கோடநாடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
30 Aug 2023 10:07 PM
7 தேசிய கட்சிகளுக்கு பெருமளவிலான வருமானம், அறியப்படாத ஆதாரங்கள் மூலம் வருமானம் - ஆய்வில் தகவல்
கடந்த 2021-22-ம் ஆண்டில் 7 தேசிய கட்சிகளுக்கு பெருமளவிலான வருமானம், அறியப்படாத ஆதாரங்கள் மூலம் வந்துள்ளது ஓர் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
11 March 2023 4:50 PM
மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு வலு சேர்க்க பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ரங்கசாமி வெளியேற வேண்டும் - இந்திய கம்யூனிஸ்டு
மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு வலு சேர்க்க பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ரங்கசாமி வெளியேற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.
26 Nov 2022 11:46 PM
காஷ்மீர் போலீஸ் தேர்வில் முறைகேடு: சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது
காஷ்மீர் போலீஸ் தேர்வில் முறைகேடு நடந்தது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
7 Nov 2022 6:52 PM