சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய மாடுபிடி வீரர்கள்

சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய மாடுபிடி வீரர்கள்

திண்டுக்கல் அருகே தவசிமடையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர். மாடு முட்டியதில் 21 பேர் படுகாயம் அடைந்தனர்.
20 Feb 2023 12:30 AM IST