
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு
கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.
5 Jan 2024 5:57 AM
ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த மன்சூர் அலிகானுக்கு அவகாசம் வழங்கியது ஐகோர்ட்டு
10 நாட்கள் அவகாசம் வழங்கி விசாரணையை பிப்ரவரி 5-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
19 Jan 2024 7:01 AM
பில்கிஸ் பானு வழக்கு: 11 குற்றவாளிகளும் கோர்ட்டில் சரண்
மனுதாரர்கள் சரணடைவதை ஒத்திவைப்பதற்கு கூறப்பட்ட காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
21 Jan 2024 8:19 PM
செந்தில் பாலாஜி வழக்கில் வரும் 15-ந்தேதி தீர்ப்பு - கோர்ட்டு அறிவிப்பு
அமலாக்கத்துறை விசாரணையை தள்ளிவைக்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
7 Feb 2024 2:17 PM
12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 40 ஆண்டு சிறை
அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கோர்ட்டு கூறியுள்ளது.
10 Feb 2024 8:07 PM
சிதம்பரம் நடராஜர் கோவில் வரவு, செலவு விவரங்களை அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
கோவிலின் வரவு, செலவு கணக்குகளை தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் சபைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
21 Feb 2024 5:27 PM
கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி
ஆய்வு செய்வதை முழுவதுமாக வீடியோ எடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
23 Feb 2024 7:15 AM
பா.ஜனதாவுக்கு எதிரான அவதூறு பிரசாரம்: ராகுல்காந்தி, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் நேரில் ஆஜராக சம்மன்
கர்நாடக பா.ஜனதா செயலாளர் சிவபிரசாத், பெங்களூரு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
24 Feb 2024 3:38 AM
டாக்டர் தற்கொலை வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. குற்றவாளி - டெல்லி கோர்ட்டு தீர்ப்பு
டாக்டர் தற்கொலை வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜார்வால் குற்றவாளி என டெல்லி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
28 Feb 2024 12:52 PM
தி.மு.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட வழக்கு - 5 பேர் சரண்
சரணடைந்த 5 பேரில் ஒருவர் மைனர் என தகவல் வெளியாகியுள்ளது.
1 March 2024 7:34 AM
நீர் நிலைப்பகுதிகளை ஆக்கிரமித்து பட்டா: ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு
2000ம் ஆண்டுக்கு பிறகு நீர்நிலைப்பகுதிகளில் வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
7 March 2024 5:06 PM
கெஜ்ரிவாலை கோர்ட்டில் ஆஜர்படுத்திய அமலாக்கத்துறை - 10 நாட்கள் காவலில் எடுக்கக்கோரி மனு தாக்கல்
கெஜ்ரிவாலை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.
22 March 2024 9:35 AM