கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்; 156 பேருக்கு மருத்துவமனைகளில் தொடரும் சிகிச்சை
கள்ளக்குறிச்சி பகுதியில் விஷ சாராயம் குடித்த சம்பவத்தில், சிறுவங்கூா் மணிகண்டன் என்பவா் நேற்று சிகிச்சை பலனின்றி உயிாிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 58 ஆக உயா்ந்துள்ளது.
24 Jun 2024 4:37 PM ISTகள்ளத்தொடர்பால் வந்த வினை; சூப்பிரெண்டாக இருந்தவரை கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்து அதிரடி
உன்னாவ் போலீஸ் சூப்பிரெண்டிடம் விடுமுறைக்கான அனுமதி பெற்று விட்டு, வீட்டுக்கு செல்வதற்கு பதிலாக கான்பூர் அருகே உள்ள ஓட்டல் ஒன்றிற்கு கன்னவ்ஜியா சென்றுள்ளார்.
23 Jun 2024 4:30 PM ISTகள்ளக்குறிச்சி விஷ சாராய பலி: முக்கிய குற்றவாளிகளை பிடிக்க தொடரும் போலீஸ் வேட்டை
கள்ளக்குறிச்சி விஷசாராய விவகாரத்தில் கைதானவர்களில் 3 போ் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
23 Jun 2024 5:02 AM ISTகள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: "காவல்துறை மெத்தனமாக இருந்துள்ளது" - அமைச்சர் பரபரப்பு பேட்டி
விஷச்சாராயம் அருந்தி 13 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கலெக்டரை பணியிட மாற்றம் செய்தும், காவல்துறை கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டது.
19 Jun 2024 10:44 PM ISTகுடும்பத்தினரின் ஆபாச வீடியோக்களை கள்ளக்காதலனுக்கு அனுப்பிய இளம்பெண் கைது
உதயகுமார் என்பவர் ஏரல் மார்க்கெட் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
29 March 2024 10:25 AM ISTகள்ளக்காதலை கண்டித்த கட்டிட தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை
புதுவையில் கள்ளக்காதலை கண்டித்த கட்டிட தொழிலாளியை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக மனைவி, கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்.
4 Aug 2023 11:31 PM ISTகள்ளச்சாராய உயிரிழப்பு - ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
செங்கல்பட்டில் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
15 May 2023 3:05 PM ISTகள்ளச்சந்தையில் விற்பதற்காக ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 174 பேர் கைது
கள்ளச்சந்தையில் விற்பதற்காக ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 174 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Sept 2022 4:37 AM ISTகுஜராத் கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம்: 2 போலீசார் இடமாற்றம், 6 பேர் சஸ்பெண்ட்
குஜராத் கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் 2 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டதுடன், 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
28 July 2022 6:40 PM ISTமெரினாவில் கள்ளச்சாராய விற்பனை பின்னணியில் இருப்பவர்கள் யார்? விசாரணை நடத்த ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
சென்னை மெரினா கடற்கரையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்பதை போலீசார் விசாரிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
19 May 2022 7:46 AM IST