ஊழல் வழக்கில் இருந்து வங்காளதேச முன்னாள் பிரதமர் விடுதலை
ஊழல் வழக்கில் இருந்து வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
27 Nov 2024 4:30 PM ISTஊழல் வழக்கு; கவுதம் அதானிக்கு அமெரிக்க ஆணையம் சம்மன்
ஊழல் வழக்கு தொடர்பாக 21 நாட்களுக்குள் ஆஜராகி விளக்கமளிக்க கவுதம் அதானிக்கு அமெரிக்க ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
23 Nov 2024 4:26 PM ISTஊழல் வழக்கு: பெரு நாட்டில் முன்னாள் அதிபருக்கு 20 ஆண்டு சிறை
முன்னாள் அதிபருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் பெரு நாட்டின் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
23 Oct 2024 11:51 AM ISTஅ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் வழக்குப்பதிவு
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
18 Sept 2024 7:23 PM ISTடெல்லி மதுபான ஊழல் வழக்கு: கவிதாவிற்கு 15ம் தேதி வரை சி.பி.ஐ. காவல் - டெல்லி கோர்ட்டு உத்தரவு
கவிதாவை சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
12 April 2024 4:18 PM ISTதிகார் சிறையில் இருக்கும் கவிதாவை கைது செய்தது சி.பி.ஐ.
தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.
11 April 2024 3:51 PM ISTடெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கு: பி.ஆர்.எஸ். கவிதாவுக்கு சி.பி.ஐ. சம்மன்
டெல்லி அரசின் 2021-22ம் ஆண்டுக்கான கலால் கொள்கையை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் ஊழல் நடைபெற்றதாகக குற்றம்சாட்டப்பட்டது.
21 Feb 2024 10:35 PM ISTமலேசிய முன்னாள் பிரதமர் நஜீப்பின் தண்டனைக்காலம் பாதியாக குறைப்பு
மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்தாவிட்டால், சிறைத்தண்டனை ஓராண்டுக்கு அதிகரிக்கப்படும் என மலேசிய மன்னிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
2 Feb 2024 6:25 PM ISTஊழல் வழக்கிலிருந்து நவாஸ் ஷெரீப் விடுவிப்பு...!
பாகிஸ்தானில் விரைவில் பொதுத் தோ்தல் நடைபெற உள்ளது.
30 Nov 2023 2:21 AM ISTரூ.1.70 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்: கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான ஊழல் வழக்கு கைவிடப்பட்டது
இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து ரூ.1.70 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சோவுக்கு எதிராக தொடரப்பட்ட ஊழல் வழக்கு கைவிடப்பட்டது.
20 Oct 2023 3:22 AM ISTஊழல் வழக்கு; சந்திரபாபு நாயுடுவின் காவல் வருகிற நவம்பர் 1-ந்தேதி வரை நீட்டிப்பு
ஊழல் வழக்கில் சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் காவல், வருகிற நவம்பர் 1-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
19 Oct 2023 3:27 PM ISTசிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவாரா இம்ரான்கான்..? ஊழல் வழக்கில் தண்டனையை நிறுத்தி வைத்தது பாக்., கோர்ட்டு
தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை பாகிஸ்தான் ஐகோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளது.
29 Aug 2023 3:10 PM IST