நாளைய அரசியல் கல்வியைச் சுற்றியே இருக்கும் : சிறையிலிருந்து மணீஷ் சிசோடியா எழுதிய கடிதம்
இன்று சிறை அரசியலே மேலோங்கி இருக்கிறது, ஆனால் நாளைய அரசியல் கல்வியைச் சுற்றியே இருக்கும் என்று மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.
9 March 2023 11:40 PM ISTஅனைத்து அரசு பள்ளிகளிலும் சோப்புடன் கை கழுவும் வசதி..!! - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
நாடு முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் சோப்புடன் கை கழுவும் வசதியை உருவாக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.
23 Dec 2022 2:34 AM ISTகனியாமூர் தனியார் பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும்: முதல்-அமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்
கனியாமூர் தனியார் பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
25 Sept 2022 1:34 AM ISTஎம்.பி.க்களின் கடிதத்துக்கு அரசு அதிகாரிகள் உடனடியாக பதில் அனுப்ப வேண்டும்: மத்திய அரசு உத்தரவு
எம்.பி.க்களின் கடிதத்துக்கு அரசு அதிகாரிகள் உடனடியாக பதில் அனுப்ப வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளில் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
16 Sept 2022 2:28 AM IST