இந்தோனேசியா-ரஷியா இடையே மீண்டும் நேரடி விமான சேவை
இந்தோனேசியாவின் சுற்றுலாத்துறை வருமானத்தில் ரஷியா முக்கிய பங்கு வகிக்கிறது.
27 Jun 2024 10:41 PM ISTகொரோனா வைரஸ் 223 முறை உருமாற்றம் அடைந்துள்ளது; தீவிரம் குறைந்துவிட்டது - மத்திய சுகாதாரத்துறை மந்திரி
உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது அல்ல என்று மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
9 Feb 2024 5:07 PM IST100% மனிதர்களை கொல்ல கூடிய கொடிய வைரசை வைத்து ஆய்வு; சீனாவின் திட்டம் என்ன...?
எலிகள் தவிர மனிதர்களிலும் 100% தீவிர தொற்று மற்றும் பாதிப்பு ஏற்படுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்த கூடிய திறன் படைத்தது என தெரிய வந்துள்ளது.
18 Jan 2024 8:27 AM ISTகொரோனா பாதிப்பு அதிகரிப்பு: ஸ்பெயினில் முகக்கவசம் கட்டாயம்..!!
காய்ச்சல் மற்றும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் ஸ்பெயின் மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
10 Jan 2024 8:10 PM ISTகொரோனா தொற்று காரணமாக இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழப்பு
உலகின் பல நாடுகளில் 50-க்கும் மேற்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுகள் காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
10 Jan 2024 3:55 PM ISTதமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பு; மேலும் 34 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் இன்று 649 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
4 Jan 2024 8:39 PM ISTகொரோனாவுக்கு சென்னையில் ஒருவர் பலி
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 42 வயதான ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
4 Jan 2024 3:50 PM ISTஅதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சென்னை மருத்துவமனையில் அனுமதி
தமிழ்நாட்டில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது இரட்டை இலக்கமாக பதிவாகி வருகிறது.
21 Dec 2023 10:39 PM ISTஉருமாறிய கொரோனா தொற்று குறித்து பயப்பட வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நோய் எதிர்ப்பு சக்திகளை மேம்படுத்தும் வகையில் 98 சதவீதத்துக்கு மேலானவர்களுக்கு 3 விதமான தடுப்பூசிகள் போடப்பட்டு தமிழ்நாடு மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி என்பது கூடுதலாக இருந்து வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
17 Dec 2023 12:15 AM ISTகேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
இந்திய அளவில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
13 Dec 2023 12:06 PM ISTகொரோனா பாதித்த ஓராண்டிற்குள் உயிரிழப்பது இளைஞர்களிடம் அதிகரிப்பு; அறிக்கை அதிர்ச்சி தகவல்
கொரோனா பாதித்த இளைஞர்கள் சிகிச்சைக்கு பின்னர் ஓராண்டிற்குள் உயிரிழந்து உள்ளது அதிகரித்து உள்ளது என அறிக்கை அதிர்ச்சி தெரிவிக்கின்றது.
4 Sept 2023 2:53 PM ISTபுதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு: சர்வதேச நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
அமெரிக்கா, டென்மார்க், உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ள வைரசுக்கு பிஏ.2.86 என பெயரிடப்பட்டு உள்ளது.
19 Aug 2023 4:58 AM IST