உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப்பெறும் அஸ்ட்ராஜெனகா

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப்பெறும் அஸ்ட்ராஜெனகா

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப்பெறுவதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
8 May 2024 10:52 AM IST
கொரோனாவுக்கு பின் எதிர்ப்பு சக்தி குறைந்து, தொற்றுகள் அதிகரிப்பு:  எய்ம்ஸ் நிபுணர் அதிர்ச்சி

கொரோனாவுக்கு பின் எதிர்ப்பு சக்தி குறைந்து, தொற்றுகள் அதிகரிப்பு: எய்ம்ஸ் நிபுணர் அதிர்ச்சி

கொரோனாவுக்கு பின், வைரஸ் தொற்றுகள், சளி தொற்று ஆகியவை அதிகரித்து அது 3 முதல் 4 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் நிலை உள்ளது என எய்ம்ஸ் டாக்டர் கூறியுள்ளார்.
9 April 2024 7:44 PM IST
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66.25 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66.25 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 69.01 கோடியாக அதிகரித்துள்ளது.
10 Jun 2023 7:27 AM IST
மத்திய அரசிடம் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசி கேட்கிறது, ஜார்கண்ட்

மத்திய அரசிடம் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசி கேட்கிறது, ஜார்கண்ட்

மத்திய அரசிடம் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகளை ஜார்கண்ட் மாநில அரசு கேட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 April 2023 2:22 AM IST
இந்தியாவில் தயாரான உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து நாளை அறிமுகம்

இந்தியாவில் தயாரான உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து நாளை அறிமுகம்

உள்நாட்டில் தயாரான உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து இன்கோவேக் இந்தியாவில் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
25 Jan 2023 7:34 PM IST
அப்படியே சாப்பிடலாம்... ஊசி வழி, நாசி வழி தடுப்பூசி இனி வேண்டாம்; நிபுணர்கள் தகவல்

அப்படியே சாப்பிடலாம்... ஊசி வழி, நாசி வழி தடுப்பூசி இனி வேண்டாம்; நிபுணர்கள் தகவல்

ஊசி வழி, நாசி வழி கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக புதிய முறையை அறிமுகப்படுத்த மருத்துவ நிபுணர்கள் தயாராக உள்ளனர்.
24 Jan 2023 3:06 PM IST
சீனாவில் தொற்றுபரவல் தீவிரம்: கொரோனா தடுப்பூசியைக் கண்டு ஓடும் முதியவர்கள்..!!

சீனாவில் தொற்றுபரவல் தீவிரம்: கொரோனா தடுப்பூசியைக் கண்டு ஓடும் முதியவர்கள்..!!

சீனாவில் தொற்று பரவல் தீவிரம் அடைந்தாலும், கொரோனா தடுப்பூசியைக் கண்டு முதியவர்கள் ஓட்டம் எடுக்கிற நிலை உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
28 Dec 2022 2:39 AM IST
நாசி வழி கொரோனா தடுப்பூசி:  அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கான விலை நிர்ணய விவரம் வெளியீடு

நாசி வழி கொரோனா தடுப்பூசி: அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கான விலை நிர்ணய விவரம் வெளியீடு

பாரத் பயோடெக் நிறுவனத்தின் நாசி வழி கொரோனா தடுப்பூசி விலை நிர்ணயத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
27 Dec 2022 2:42 PM IST
வங்காளதேசத்தில் 4-வது டோஸ் கொரோனா தடுப்பூசி: கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு செலுத்தப்படுகிறது

வங்காளதேசத்தில் 4-வது 'டோஸ்' கொரோனா தடுப்பூசி: கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு செலுத்தப்படுகிறது

வங்காளதேசத்தில் கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு 4-வது ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2022 3:51 AM IST
இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 220 கோடி மைல்கல்லை எட்டியது:  மத்திய சுகாதார மந்திரி

இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 220 கோடி மைல்கல்லை எட்டியது: மத்திய சுகாதார மந்திரி

இந்தியாவில் இதுவரை செலுத்திய மொத்த கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 220 கோடி மைல்கல்லை எட்டியுள்ளது என்று மத்திய சுகாதார மந்திரி கூறியுள்ளார்.
19 Dec 2022 2:32 PM IST
சீன கொரோனா தடுப்பூசி திறனற்றது; மக்கள் போராட்டத்தின் பின்னணி... அதிர்ச்சி தகவல் வெளியீடு

சீன கொரோனா தடுப்பூசி திறனற்றது; மக்கள் போராட்டத்தின் பின்னணி... அதிர்ச்சி தகவல் வெளியீடு

சீனாவின் கொரோனா தடுப்பூசி திறனற்றது என நிரூபிக்கப்பட்டு, உலக நாடுகளுக்கு சிக்கல் ஏற்படுத்தி உள்ளது என அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
7 Dec 2022 8:58 PM IST
வாய் வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து: சீனாவில் பயன்பாட்டுக்கு வந்தது

வாய் வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து: சீனாவில் பயன்பாட்டுக்கு வந்தது

சீனாவில் வாய் வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
27 Oct 2022 2:01 AM IST