கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறும் விமான பயணிகளை கீழே இறக்கி விடுங்கள்; டி.ஜி.சி.ஏ. உத்தரவு

கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறும் விமான பயணிகளை கீழே இறக்கி விடுங்கள்; டி.ஜி.சி.ஏ. உத்தரவு

விமானங்களில் கொரோனா பாதுகாப்பு விதிகளை முறையாக கடைப்பிடிக்காத பயணிகளை கீழே இறக்கி விடுங்கள் என டி.ஜி.சி.ஏ. உத்தரவிட்டு உள்ளது.
9 Jun 2022 7:02 AM IST