காப்புரிமை சிக்கலில் மோகன்லாலின் பரோஸ் திரைப்படம்

காப்புரிமை சிக்கலில் மோகன்லாலின் 'பரோஸ்' திரைப்படம்

ஜெர்மனியில் வசிக்கும் மலையாள எழுத்தாளர் 'பரோஸ்' படத்தின் கதை தனது நாவலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
10 Aug 2024 9:52 PM IST