மலை ரெயில் ரத்து: குன்னூரில் தண்டவாள பராமரிப்பு பணி தீவிரம்
நீலகிரியில் பெய்துவரும் கனமழை காரணமாக மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
3 Dec 2024 7:39 AM ISTஉதகை - குன்னூர் மலை ரெயில் சேவை இன்று ரத்து
உதகை மற்றும் குன்னூர் இடையிலான மலை ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5 Nov 2024 10:17 AM ISTநீலகிரி: குன்னூர் தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை எதிரொலியாக குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
4 Nov 2024 6:55 AM ISTவிறகு சேகரிக்க சென்ற தாய் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு... தேடி சென்ற மகனும் இறந்த பரிதாபம்
குன்னூர் அருகே விறகு சேகரிக்க சென்றபோது மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழந்தார். அவரை தேடி சென்ற மகனும் மின்சாரம் தாக்கி இறந்தார்.
10 July 2024 9:11 AM ISTகுன்னூரில் 6-வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ - ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரம்
காட்டுத்தீயில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் மரங்கள் மற்றும் செடிகள் எரிந்து நாசமாகியுள்ளன.
17 March 2024 6:48 PM IST11-ம் தேதி வரை குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரெயில் சேவை ரத்து...!
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9 Jan 2024 6:26 PM ISTகுன்னூரில் வீட்டுக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை 24 மணி நேரத்திற்குப் பிறகு வெளியேறியது..!
குன்னூரில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, பட்டாசு சத்தத்திற்கு பயந்து வீட்டுக்குள்ளேயே தஞ்சம் அடைந்தது.
13 Nov 2023 9:17 AM ISTகுன்னூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டன
குன்னூர் அருகே விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டுசெல்லப்பட்டது.
2 Oct 2023 2:21 AM ISTகுன்னூர்: சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு..!!
குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
1 Oct 2023 11:11 PM ISTகுன்னூர் பஸ் விபத்து - உயிரிழந்த 9 பேரின் உடல்களுக்கு அமைச்சர் அஞ்சலி..!
குன்னூர் விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அஞ்சலி செலுத்தினார்.
1 Oct 2023 12:33 PM ISTகுன்னூர் சுற்றுலா பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு
குன்னூர் சுற்றுலா பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
1 Oct 2023 10:59 AM ISTகுன்னூர் சுற்றுலா பஸ் விபத்து - பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு..!
குன்னூரில் சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
1 Oct 2023 8:23 AM IST