
ஈ.சி.ஆர். விவகாரம்: கைதான முக்கிய குற்றவாளி அ.தி.மு.க.வை சேர்ந்தவர் - ஆர்.எஸ்.பாரதி
பொய்யை பலமுறை சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற நோக்கில் எடப்பாடி பழனிசாமி பேசுவதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
1 Feb 2025 3:56 PM
காதல் திருமணத்தால் இரட்டைக்கொலை: குற்றவாளிக்கு மரணதண்டனை
குற்றவாளி வினோத் குமாருக்கு மரண தண்டனை விதித்து கோவை வன்கொடுமை தடுப்பு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
29 Jan 2025 12:57 PM
சீக்கிய மத குரு கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி என்கவுண்ட்டரில் பலி
உத்தரகாண்டில் சீக்கிய மத குருவான பாபா தர்செம் சிங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி போலீஸ் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டார்.
9 April 2024 10:26 PM
புதுச்சேரி சிறுமி படுகொலை வழக்கு: குற்றவாளி இருவருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்
சிறுமி படுகொலை வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதாக 13 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
7 March 2024 1:35 PM
பெங்களூரு குண்டுவெடிப்பு: குற்றவாளி பற்றி துப்பு துலங்கியது - கர்நாடக மந்திரி
பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக கர்நாடக போலீஸ் மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
3 March 2024 9:14 PM
பாலியல் குற்றவாளி குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு மீண்டும் பரோல்
கடந்த 4 ஆண்டுகளில் அவருக்கு 9 முறை பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
19 Jan 2024 3:22 PM
நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட பாலியல் குற்றவாளி: மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்...!
நன்னடத்தை காரணமாகச் சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலையான பாலியல் குற்றவாளி மீண்டும் ஒரு சிறுமியைப் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
17 Aug 2023 2:06 PM
மணிப்பூர் கொடூரம் எதிரொலி: குற்றவாளியின் வீட்டை அடித்து நொறுக்கிய மெய்தி இன பெண்கள்.!
மணிப்பூர் கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியின் வீட்டை சொந்த கிராம மக்களே அடித்து நொறுக்கினர்
21 July 2023 4:12 AM
குற்றவாளிக்கு நிவாரணம் வழங்கும் கோமாளித்தனமான ஒரே அரசு திமுக விடியா அரசு தான் - இபிஎஸ் கடும் விமர்சனம்
குற்றவாளிக்கு நிவாரணம் வழங்கும் கோமாளித்தனமான ஒரே அரசு தற்போது ஆட்சியிலுள்ள திமுகவின் விடியா அரசு தான் என இபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார்.
16 May 2023 2:55 PM
ரூ.50 கோடி கன்டெய்னர் மோசடி வழக்கில்: 2 முக்கிய குற்றவாளிகளுக்கு குண்டர் சட்டத்தில் 1 ஆண்டு சிறை - கமிஷனர் அதிரடி உத்தரவு
ரூ.50 கோடி கன்டெய்னர் மோசடி வழக்கில் 2 முக்கிய குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் 1 ஆண்டு சிறையில் அடைக்க கமிஷனர் அதிரடி உத்தரவிட்டார்.
1 July 2022 4:45 AM