தேனிக்கு கொண்டு வரப்பட்ட விவிபேட், கட்டுப்பாட்டு கருவிகள்

தேனிக்கு கொண்டு வரப்பட்ட 'விவிபேட்', கட்டுப்பாட்டு கருவிகள்

கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இருந்து தேனிக்கு ‘விவிபேட்’ மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் கொண்டு வரப்பட்டன.
29 Jun 2023 1:00 AM IST