வாடகையை உயர்த்தி தரக்கோரி கன்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் - சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு

வாடகையை உயர்த்தி தரக்கோரி கன்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் - சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு

வாடகையை உயர்த்தி தரக்கோரி கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
5 July 2022 12:53 PM IST