தவிக்கும் தாளவாடி விவசாயிகள்`கருப்பன் யானையின் தொடரும் அட்டகாசம்;300 வாழைகள்-50 தென்னை மரங்கள் சேதம்

தவிக்கும் தாளவாடி விவசாயிகள்`கருப்பன்' யானையின் தொடரும் அட்டகாசம்;300 வாழைகள்-50 தென்னை மரங்கள் சேதம்

தாளவாடி அருகே கருப்பன் யானை, 300 வாழைகள், 50 தென்னை மரங்களை சேதம் செய்தது. தொடரும் அட்டகாசத்தால் விவசாயிகள் தவிக்கிறார்கள்.
12 April 2023 2:38 AM IST