சென்னையில் 25-ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னையில் 25-ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
22 April 2025 7:26 AM
த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் - விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல்

த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் - விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல்

த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
24 Jan 2025 6:07 AM
அதிமுகவின் 2-ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு

அதிமுகவின் 2-ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு

அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
19 July 2024 2:38 PM
அதிமுக ஆலோசனை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

அதிமுக ஆலோசனை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

அதிமுக ஆலோசனை கூட்டம் வரும் 17ம் தேதி நடைபெற இருந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
12 July 2024 1:03 PM
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் வரும் 18-ம் தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
8 Jun 2024 5:33 AM
இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் தொடங்கியது.. ராகுல்காந்தி, கெஜ்ரிவால் பங்கேற்பு

'இந்தியா' கூட்டணி ஆலோசனை கூட்டம் தொடங்கியது.. ராகுல்காந்தி, கெஜ்ரிவால் பங்கேற்பு

டெல்லியில் 'இந்தியா' கூட்டணி ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
1 Jun 2024 10:46 AM
இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தை புறக்கணிக்கும் மெகபூபா முப்தி?

'இந்தியா' கூட்டணி ஆலோசனை கூட்டத்தை புறக்கணிக்கும் மெகபூபா முப்தி?

’இந்தியா’ கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று பிற்பகல் நடைபெறுகிறது.
1 Jun 2024 9:58 AM
ஜூன் 1-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டம்

ஜூன் 1-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டம்

ஜூன் 1-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
28 May 2024 6:09 AM
மாவட்ட தலைவர்களுடன் பா.ஜனதா ஆலோசனை கூட்டம்

மாவட்ட தலைவர்களுடன் பா.ஜனதா ஆலோசனை கூட்டம்

அமைந்தகரையில் உள்ள பா.ஜனதா மாநில தலைமை தேர்தல் அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
26 May 2024 7:48 PM
நாளை நடைபெறவிருந்த பாஜக ஆலோசனை கூட்டம் ரத்து

நாளை நடைபெறவிருந்த பாஜக ஆலோசனை கூட்டம் ரத்து

நாளை நடைபெறவிருந்த பாஜக ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
28 April 2024 3:19 PM
நாடாளுமன்ற தேர்தல் எப்போது? மத்திய உள்துறை செயலாளருடன் தலைமை தேர்தல் ஆணையர் இன்று சந்திப்பு

நாடாளுமன்ற தேர்தல் எப்போது? மத்திய உள்துறை செயலாளருடன் தலைமை தேர்தல் ஆணையர் இன்று சந்திப்பு

நாடாளுமன்ற தேர்தலுக்காக 3.40 லட்சம் மத்திய ஆயுதப்படை போலீசாரை தேர்தல் ஆணையம் மத்திய அரசிடம் கேட்டுள்ளது.
8 March 2024 8:20 AM
மார்ச் 1-ந்தேதி அ.தி.மு.க. பேச்சாளர்கள் ஆலோசனைக் கூட்டம் - தலைமைக் கழகம் அறிவிப்பு

மார்ச் 1-ந்தேதி அ.தி.மு.க. பேச்சாளர்கள் ஆலோசனைக் கூட்டம் - தலைமைக் கழகம் அறிவிப்பு

அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகிற மார்ச் 1-ந்தேதி எழும்பூரில் உள்ள ஓட்டலில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Feb 2024 7:10 AM