கனமழை எச்சரிக்கை எதிரொலி:  தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தேனி வருகை:  கலெக்டருடன் ஆலோசனை

கனமழை எச்சரிக்கை எதிரொலி: தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தேனி வருகை: கலெக்டருடன் ஆலோசனை

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தேனிக்கு வருகை தந்தனர். அவர்கள் கலெக்டருடன் ஆலோசனை நடத்தினர்.
12 Nov 2022 12:15 AM IST