விழுப்புரம் நகராட்சியில்31-ந்தேதிக்குள் வரி செலுத்தாதவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைஆணையர் சுரேந்திரஷா எச்சரிக்கை

விழுப்புரம் நகராட்சியில்31-ந்தேதிக்குள் வரி செலுத்தாதவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைஆணையர் சுரேந்திரஷா எச்சரிக்கை

விழுப்புரம் நகராட்சியில் 31-ந்தேதிக்குள் வரியினங்களை செலுத்தாதவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
15 March 2023 12:15 AM IST