ரூ.6 லட்சம் மதிப்பில் பக்க கால்வாய் அமைக்கும் பணி

ரூ.6 லட்சம் மதிப்பில் பக்க கால்வாய் அமைக்கும் பணி

பழங்கோவில் ஊராட்சியில் ரூ.6 லட்சம் மதிப்பில் பக்க கால்வாய் அமைக்கும் பணியை சரவணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
25 April 2023 5:46 PM IST