ரூ.88 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி
கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் ரூ.88 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணியை துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆய்வு செய்தார்.
1 Sept 2023 8:40 PM ISTதார்சாலை அமைக்க ரூ.600 கோடி ஒதுக்கீடு
‘திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தார்சாலை அமைக்கும் பணிக்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என்று அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்.
31 Aug 2023 5:00 AM ISTஇருவழிப்பாதையை 4 வழிப்பாதையாக மாற்றி சாலை அமைக்கும் பணி
திருவண்ணாமலை -அரூர் வழியில் உள்ள தானிப்பாடியில் இருவழிப்பாதையை 4 வழிப்பாதையாக மாற்றி சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரி நேரில் ஆய்வு செய்தனர்.
19 Aug 2023 7:38 PM ISTசோழவரம் ஒன்றியத்தில் பயன்பாடு இல்லாத இடத்தில் சாலை அமைப்பதாக பொதுமக்கள் புகார்
சோழவரம் ஒன்றியத்தில் பயன்பாடு இல்லாத இடத்தில் சாலை அமைப்பதாக பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
24 March 2023 4:52 PM IST400 ஆண்டுகள் பழமையான வெள்ளகவி கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணி
கொடைக்கானல் அருகே 400 ஆண்டுகள் பழமையான வெள்ளகவி கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
22 July 2022 10:43 PM IST