ரூ.3¼ கோடி மதிப்பில் குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணி தொடக்கம்

ரூ.3¼ கோடி மதிப்பில் குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியில் சிமெண்டு சாலை அமைப்பதற்காக ரூ.3¼ ேகாடியில் குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணி தொடங்கியது.
19 Jan 2023 4:42 PM IST