குளத்தில் தவறி விழுந்து கட்டிட மேஸ்திரி சாவு

குளத்தில் தவறி விழுந்து கட்டிட மேஸ்திரி சாவு

ஆரணி அருகே குலதெய்வ கோவிலுக்கு வந்த கட்டிட மேஸ்திரி குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
12 Feb 2023 6:29 PM IST