அரசியலமைப்பு சட்டத்தின் வயது 75!
அரசு நிர்வாகத்துக்கு அரசியலமைப்பு சட்டம்தான் புனித நூல் என்பது மட்டுமல்ல, அச்சாணியாகவும், இயங்கு சக்தியாகவும் இருக்கிறது.
18 Dec 2024 7:17 AM ISTநாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு மீது விவாதம்.. நாளை தொடங்குகிறது
எதிர்க்கட்சி சார்பில் மக்களவையில் ராகுல் காந்தியும், மாநிலங்களவையில் கார்கேவும் விவாதத்தை தொடங்குவார்கள் என தெரிகிறது.
12 Dec 2024 9:15 PM ISTஇந்திய பாதுகாப்புக்கு சவாலாக உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: பிரதமர் மோடி
டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழுக்கான வசதியின் வழியே 1.5 கோடி மூத்த குடிமக்கள் பலனடைந்து உள்ளனர் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
26 Nov 2024 9:14 PM ISTபிரதமர் மோடிக்கு அரசியலமைப்புப் புத்தகம் வெற்று புத்தகமாகத் தெரிகிறது - ராகுல் தாக்கு
காங்கிரஸ் கூட்டணி தேர்தல் அறிக்கையின்படி பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று ராகுல்காந்தி கூறினார்.
14 Nov 2024 10:39 PM ISTசுப்ரீம் கோர்ட்டில் கண்கள் கட்டப்படாத புதிய நீதி தேவதை சிலை
தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவின் பேரில், கண்கள் கட்டப்படாத நீதி தேவதை சிலை சுப்ரீம் கோர்ட்டு நூலகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
17 Oct 2024 8:02 AM IST'அரசியலமைப்பு சட்டம் ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் கருவியாகும்' - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி
அரசியலமைப்பு சட்டம் ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் கருவி என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
8 Aug 2024 5:36 AM IST'காங்கிரஸ் அரசியலமைப்பை கொலை செய்துவிட்டு புத்தகத்தை கையில் வைத்துள்ளது' - மத்திய மந்திரி விமர்சனம்
காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பை கொலை செய்துவிட்டு புத்தகத்தை கையில் வைத்துள்ளது என மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு விமர்சித்துள்ளார்.
13 July 2024 2:14 AM IST'தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அரசியலமைப்பு சட்டம் மிகவும் முக்கியமானது' - ஜோதிராதித்ய சிந்தியா
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அரசியலமைப்பு சட்டம் மிகவும் முக்கியமானது என மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
25 Jun 2024 9:27 PM IST'பா.ஜ.க.வும், காங்கிரசும் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி சாதிய, வகுப்புவாத சட்டமாக மாற்றிவிட்டன' - மாயாவதி
பா.ஜ.க.வும், காங்கிரசும் அரசியலமைப்பு சட்டத்தை பல்வேறு திருத்தங்கள் மூலம் சாதிய, வகுப்புவாத சட்டமாக மாற்றியுள்ளனர் என மாயாவதி விமர்சித்துள்ளார்.
25 Jun 2024 3:21 PM IST'அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுவதற்காக முதல் முறையாக மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது' - ராகுல் காந்தி
அரசியலமைப்பு சட்டத்தை காக்க முதல் முறையாக தேர்தல் நடக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
14 May 2024 9:52 PM ISTஅரசியலமைப்பு குறித்து பேச்சு: ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் மத்திய மந்திரி புகார்
பா.ஜ.க. அரசியலமைப்பை மாற்றிவிடும் என்று ராகுல் காந்தி பேசியதற்கு எதிராக ராம்தாஸ் அத்வாலே தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
9 May 2024 2:41 PM ISTபா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு அரசியலமைப்பை மாற்ற விரும்புகிறது - பிரியங்கா காந்தி
அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி மக்களின் உரிமைகளை பறிக்க பா.ஜனதா அரசு விரும்புவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சாடினார்.
22 April 2024 5:06 AM IST