96 பேர் வழங்கிய121 மனுக்களில்83 வேட்பு மனுக்கள் ஏற்பு; சுயேச்சைகளுக்கு நாளை சின்னம் ஒதுக்கீடு;தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமார் தகவல்

96 பேர் வழங்கிய121 மனுக்களில்83 வேட்பு மனுக்கள் ஏற்பு; சுயேச்சைகளுக்கு நாளை சின்னம் ஒதுக்கீடு;தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமார் தகவல்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 96 பேர் வழங்கிய 121 மனுக்களில் 83 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. நாளை (வெள்ளிக்கிழமை) சுயேச்சை சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன என்று மனுக்கள் பரிசீலனைக்கு பின்னர் தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமார் கூறினார்.
9 Feb 2023 3:12 AM IST