சட்டசபை இடைத்தேர்தலில் 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் - சித்தராமையா
காங்கிரஸ் கட்சியை சமதர்ம கட்சியாக நேரு உருவாக்கினார் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
15 Nov 2024 12:07 AM IST'காங்கிரஸ் கட்சியின் 4-வது தலைமுறையால் கூட காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுக்க முடியாது' - யோகி ஆதித்யநாத்
காங்கிரஸ் கட்சியின் 4-வது தலைமுறை வந்தால் கூட காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுக்க முடியாது என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
13 Nov 2024 10:03 PM IST'மகாவிகாஸ் அகாடி கூட்டணி வென்றால் மராட்டிய மாநிலம் காங்கிரஸ் கட்சியின் ஏ.டி.எம். ஆக மாறிவிடும்' - அமித்ஷா
காங்கிரஸ் கட்சி மராட்டிய மாநிலத்தின் நிதியை எடுத்து டெல்லிக்கு அனுப்பிவிடும் என அமித்ஷா விமர்சித்துள்ளார்.
13 Nov 2024 6:15 PM ISTதிருநெல்லி மகா விஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி சாமி தரிசனம்
திருநெல்லி மகா விஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி சாமி தரிசனம் செய்தார்.
10 Nov 2024 9:31 PM ISTஒடிசா கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம்: புகாரை பதிவு செய்ய 3 காவல் நிலையங்கள் மறுத்துள்ளன - காங்கிரஸ் குற்றச்சாட்டு
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை பதிவு செய்ய 3 காவல் நிலையங்கள் மறுத்துள்ளன என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. குற்றம்சாட்டியுள்ளார்.
10 Nov 2024 11:24 AM ISTஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுக்க எந்த சக்தியாலும் முடியாது - பிரதமர் மோடி
காங்கிரஸ் கூட்டணி சக்கரம் மற்றும் பிரேக் இல்லாத வாகனம் போன்றது என்று பிரதமர் மோடி கூறினார்.
8 Nov 2024 5:45 PM ISTமோடியின் பணமதிப்பிழப்பு மிகப்பெரும் மோசடி: செல்வப்பெருந்தகை காட்டம்
ராகுல்காந்தியின் செயல்பாடு ஆட்சியாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
8 Nov 2024 3:25 PM ISTநான் வணிகத்துக்கு எதிரானவன் அல்ல- ராகுல் காந்தி விளக்கம்
நான் வணிக விரோதியாக பாஜகவில் உள்ள சிலரால் சித்தரிக்கப்படுகிறேன். ஆனால் நான் வணிகத்துக்கு எதிரானவன் அல்ல என்று ராகுல் காந்தி கூறினார்.
8 Nov 2024 8:48 AM ISTமராட்டிய தேர்தல்: பெண்களுக்கு மாதம் ரூ.3,000 - காங்கிரஸ் கூட்டணி வாக்குறுதி
சட்டசபை தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று முனைப்போடு மகாயுதி கூட்டணியும் மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் போட்டிப்போட்டுக்கொண்டு வாக்குறுதிகளை வாரி இறைத்து வருகின்றன.
7 Nov 2024 9:13 AM IST'அம்பேத்கரின் பெயரை பயன்படுத்த காங்கிரஸ் கட்சிக்கு தார்மீக உரிமை இல்லை' - பா.ஜ.க. எம்.பி. பசவராஜ் பொம்மை
அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு தார்மீக உரிமை இல்லை என பா.ஜ.க. எம்.பி. பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
6 Nov 2024 8:03 AM ISTகாமராஜரை காங்கிரஸ்தான் சொந்தம் கொண்டாட முடியும் - செல்வப்பெருந்தகை
தமிழகத்திலும் கூட்டணி இரும்பு கோட்டையாக உள்ளதாக செல்வப்பெருந்தகை கூறினார்.
6 Nov 2024 1:26 AM ISTவயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய உதவிகளை வழங்க மத்திய அரசு தவறிவிட்டது - பிரியங்கா காந்தி
வயநாட்டின் அழகை உலகுக்குக் காட்ட உங்களுக்கு வலுவான உள்கட்டமைப்பு தேவை என்று பிரியங்கா காந்தி கூறினார்.
4 Nov 2024 8:14 PM IST