நீட் தேர்வு முறைகேடு சர்ச்சை: 24 லட்சம் மாணவர்களின் குரலை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் - காங்கிரஸ் அறிவிப்பு

நீட் தேர்வு முறைகேடு சர்ச்சை: 24 லட்சம் மாணவர்களின் குரலை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் - காங்கிரஸ் அறிவிப்பு

நீட் தேர்வு முடிவுகளால் பாதிக்கப்பட்ட 24 லட்சம் மாணவர்களின் குரலை நாடாளுமன்றத்தில் சத்தமாக எழுப்புவோம் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
14 Jun 2024 4:30 AM IST