ஜார்ஜியாவில் பலியான அனைவரும் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் - உடல்களை கொண்டு வர காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்
ஜார்ஜியாவில் உள்ள உணவு விடுதியில் பலியாகி கிடந்த 12 பேரும் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் என காங்கிரஸ் எம்.பி. ஆஜ்லா கூறியுள்ளார்.
17 Dec 2024 7:01 PM ISTமக்களவையில் வயநாடு எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி
வயநாடு தொகுதி எம்.பி.யாக பிரியங்கா காந்தி பதவியேற்றுக் கொண்டார்.
28 Nov 2024 11:33 AM ISTஎப்போதுமே வெள்ளை டி-சர்ட் அணிந்திருப்பது ஏன்? ராகுல் காந்தி விளக்கம்
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
20 Jun 2024 12:45 PM ISTஅனைத்து ராம பக்தர்களும் பாஜக ஆதரவாளர்கள் இல்லை: சசி தரூர்
அனைவருக்கும் பொதுவான ராமரை பாஜகவிடம் விட்டுத்தர முடியாது.
23 Jan 2024 4:55 PM IST'ஜாதி, மதம், மொழியால் பாஜக நாட்டை பிரிக்கிறது' - ராகுல் காந்தி
மணிப்பூரில் இருந்து கடந்த 14ம் தேதி தொடங்கிய அவரது யாத்திரை இன்று அருணாச்சல பிரதேசத்தை அடைந்தது.
20 Jan 2024 6:35 PM ISTஇஸ்ரேல் பிரதமரை விசாரணையின்றி சுட்டு கொல்ல வேண்டும்: காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு
உலகத்தின் முன் நெதன்யாகு இன்று போர் குற்றவாளியாக நிற்கிறார் என காங்கிரஸ் எம்.பி. ராஜ்மோகன் உன்னிதன் பேரணியில் பேசியுள்ளார்.
18 Nov 2023 4:22 PM ISTமத்திய அரசிடம் மானியம் பெற்றதாக குற்றச்சாட்டு: காங்கிரஸ் எம்.பி. மீது அவதூறு வழக்கு - அசாம் முதல்-மந்திரி மனைவி முடிவு
மத்திய அரசிடம் மானியம் பெற்றதாக குற்றம் சாட்டிய: காங்கிரஸ் எம்.பி. மீது அவதூறு வழக்கு தொடர அசாம் முதல்-மந்திரி மனைவி முடிவு செய்துள்ளார்.
15 Sept 2023 12:38 AM ISTநாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்தினார்.
5 Sept 2023 7:34 PM ISTமேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல்: தொண்டர் கொலை; கவர்னருக்கு காங்கிரஸ் எம்.பி. அவசர கடிதம்
மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு மத்திய படைகளை ஏற்பாடு செய்யும்படி கவர்னருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதி உள்ளார்.
10 Jun 2023 8:39 AM ISTராகுல்காந்திக்கு எதிராக பேச்சு: பியூஸ் கோயலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கிய காங்கிரஸ் எம்.பி.
ராகுல்காந்திக்கு எதிராக பேசியதாக பியூஸ் கோயலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீசை காங்கிரஸ் எம்.பி. வழங்கினார்.
15 March 2023 1:46 AM ISTபாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. காலமானார்
பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. சந்தோக் சிங் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார்.
14 Jan 2023 10:12 AM IST''பொறுப்பற்ற அரசியல் செய்ய இது இடமல்ல'' - காங்கிரஸ் எம்.பி.யை கண்டித்த அமித்ஷா
‘பெகாசஸ்’ மென்பொருளை பயன்படுத்தி மத்திய அரசு உளவு பார்ப்பதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் எம்.பி.யை அமித்ஷா கண்டித்தார்.
22 Dec 2022 4:42 AM IST