2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்; திண்டுக்கல்லில் பரபரப்பு

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்; திண்டுக்கல்லில் பரபரப்பு

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டதால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது. பாடை கட்டி, ஒப்பாரி வைத்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
21 May 2023 2:30 AM IST