எக்ஸ் தளத்தில் இருந்து அமித்ஷா பேச்சை மத்திய அரசு நீக்க சொல்வது ஏன்? - காங்கிரஸ் கேள்வி
மாநிலங்களவையில் அமித்ஷா பேசியதைதான் நாங்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளோம் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
20 Dec 2024 2:19 AM ISTராகுல்காந்தி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்த டெல்லி போலீசார்
நாடாளுமன்ற அமளி தொடர்பான புகாரின் பேரில் ராகுல் காந்தி மீது டெல்லி போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
20 Dec 2024 12:20 AM ISTஅம்பேத்கர் விவகாரத்தில் காங்கிரஸ் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்: ஜே.பி.நட்டா வலியுறுத்தல்
அம்பேத்கர் விவகாரத்தில் காங்கிரஸ் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் என்று ஜே.பி.நட்டா வலியுறுத்தி உள்ளார்.
19 Dec 2024 1:47 PM ISTசர்ச்சை பேச்சு: அமித்ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் நோட்டீஸ்
அம்பேத்கரை அமித்ஷா இழிவுபடுத்தியதாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
19 Dec 2024 9:48 AM ISTஅமித்ஷா பேச்சை திரித்து பேசும் காங்கிரஸ் - மத்திய மந்திரி எல். முருகன் கண்டனம்
தலைவர்களுக்கு எதிராக செயல்பட்டதால் தான் காங்கிரஸ் இன்று ஆட்சி அதிகாரத்தை இழந்து, புறக்கணிக்கப்பட்டுள்ளதாக எல். முருகன் தெரிவித்துள்ளார்.
18 Dec 2024 10:12 PM ISTகவர்னர் மாளிகை முன்பு நாளை முற்றுகை போராட்டம்- செல்வப்பெருந்தகை அறிவிப்பு
நாடு முழுவதும் மாநிலங்களில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவதென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்துள்ளது.
17 Dec 2024 3:26 PM IST'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா: நிச்சயம் முறியடிப்போம் - செல்வப்பெருந்தகை
‘ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளநிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது.
16 Dec 2024 10:46 PM ISTஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு 2-ஆவது நாளாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
சென்னையில் இன்று மாலை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Dec 2024 1:04 PM ISTகாங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதையுடன், பிரியாவிடை அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
15 Dec 2024 10:25 AM ISTகாங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம்: இன்று மாலை உடல் தகனம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. உடல் நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார்.
15 Dec 2024 6:22 AM ISTஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
14 Dec 2024 1:23 PM ISTஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
14 Dec 2024 11:35 AM IST