கர்நாடகா இடைத்தேர்தல்: காங்கிரஸ் அமோக வெற்றி
கர்நாடகாவில் இடைத்தேர்தலில் பாஜக எம்பி பசவராஜ் பொம்மையின் மகன் படுதோல்வியை சந்தித்துள்ளார்.
23 Nov 2024 3:05 PM ISTபல விடைகளை தரப்போகும் தேர்தல்
இந்த தேர்தல்கள் பல முக்கிய வினாக்களுக்கு விடை காணப்போகிறது.
17 Oct 2024 7:07 AM ISTமீண்டும் காஷ்மீர் முதல்-மந்திரி ஆகிறார் உமர் அப்துல்லா
உமர் அப்துல்லா காஷ்மீரின் முதல்-மந்திரி ஆவார் என தேசிய மாநாட்டு கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா தகவல் தெரிவித்துள்ளார்.
8 Oct 2024 2:59 PM ISTதிருப்பதி லட்டு விவகாரம்: ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும் - ராகுல் காந்தி
திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் வேதனை அளிப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.
20 Sept 2024 9:31 PM ISTஜனநாயக நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்த முடியாது - மல்லிகார்ஜுன கார்கே
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு மாறானது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
18 Sept 2024 5:54 PM ISTபாதுகாப்பை மீறி கர்நாடக முதல்-மந்திரியை நெருங்கிய நபரால் பரபரப்பு
பெங்களூருவில் உள்ள சட்டசபை வளாகம் முன்பு ஜனநாயக தினம் குறித்த நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது.
15 Sept 2024 5:47 PM ISTவங்காளதேசம், ரோஹிங்கியாக்களின் ஊடுருவலால் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு பெரும் அச்சுறுத்தல் - பிரதமர் மோடி
காங்கிரஸ் ஊழல் பள்ளியில் ஜார்க்கண்ட் அரசும் பயிற்சி எடுத்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
15 Sept 2024 4:26 PM ISTகுடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3,000 - கார்கே வாக்குறுதி
காங்கிரஸ் கூட்டணி வென்றால் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
11 Sept 2024 5:55 PM ISTவினேஷ் போகத், பஜ்ரங் புனியா ராஜினாமா ஏற்பு: வடக்கு ரெயில்வே
வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா அரியானா சட்டசபை தேர்தலில் களத்தில் இறங்கி வேலை செய்ய வாய்ப்பு உள்ளது.
9 Sept 2024 6:09 PM ISTஅம்பேத்கருக்கு 'பாரத ரத்னா' வழங்காத காங்கிரஸ் - மாயாவதி கடும் தாக்கு
அம்பேத்கர் ஆதரவாளர்கள் காங்கிரசை மன்னிக்க மாட்டார்கள் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.
26 Aug 2024 7:11 AM ISTநாளை வயநாடு செல்லும் ராகுல், பிரியங்கா
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ராகுல்காந்தி நாளை பார்வையிடுகிறார்.
31 July 2024 6:42 PM ISTசெல்போன் கட்டண உயர்வு: பொதுமக்கள் மீது ஆண்டுக்கு ரூ.34,824 கோடி சுமை - காங்கிரஸ் கண்டனம்
நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை செல்போன் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டதன் பின்னணி என்ன என்று ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.
5 July 2024 6:02 PM IST