குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் - மீண்டும் உறுதியளித்த மத்திய மந்திரி
குடியுரிமை திருத்தச்சட்டம் நாட்டின் தேவை. இதற்கு எந்த எதிர்ப்பு வந்தாலும் மத்திய அரசுக்கு கவலையில்லை என்று மத்திய மந்திரி தெரிவித்தார்.
4 Feb 2024 1:09 AM ISTகரும்பு வெட்ட சர்க்கரை ஆலை நிர்வாகமே ஆட்களை அனுப்பி வைக்க நடவடிக்கை- கலெக்டர் உறுதி
பெரம்பலூர் மாவட்டத்தில் கரும்பு வெட்டுவதற்கு சர்க்கரை ஆலை நிர்வாகமே ஆட்களை அனுப்பி வைக்கும் சோதனை முயற்சியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும், என்று முத்தரப்பு கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் கற்பகம் தெரிவித்தார்.
19 Oct 2023 12:00 AM ISTஇந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டி நியமனம் - செனட் சபை ஒப்புதல்
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டியை நியமனம் செய்வதற்கு செனட் சபை ஒப்புதல் அளித்தது.
16 March 2023 4:10 AM IST