பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா மறைவு: நடிகர் கமல்ஹாசன் இரங்கல்
மறைந்த பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா, தமிழில் 'சத்யா' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்
22 Sept 2024 11:33 AM ISTஇந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பாக்கர் காலமானார்; முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தேசியத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் நேற்று இரவு உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
21 Jun 2024 12:32 PM ISTபெயிண்ட் தொழிற்சாலை தீ விபத்தில் 4 பேர் பலி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தனியார் பெயிண்ட் தொழிற்சாலையில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 Jun 2024 3:49 PM ISTஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: இரங்கல் தெரிவித்த அமெரிக்கா
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர், வெளியுறவு மந்திரி, அதிகாரிகளுக்கும் அமெரிக்கா தனது இரங்கலை தெரிவித்துள்ளது.
21 May 2024 4:27 AM ISTகடம்பூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
16 May 2024 8:56 PM ISTதுறையூர் ஓங்காரக் குடில் குருநாதர் மறைவு - எடப்பாடி பழனிசாமி இரங்கல்
தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளை இழந்து வாடும் அவரது ஆன்மிக பக்தர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
15 May 2024 8:49 PM ISTபீகார் முன்னாள் துணை முதல்-மந்திரி சுஷில் குமார் மோடி காலமானார் - பிரதமர் மோடி இரங்கல்
பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி நேற்று காலமானார்.
14 May 2024 12:43 AM ISTஏற்காடு பேருந்து விபத்து, காரியாப்பட்டி வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ராமதாஸ் இரங்கல்
இரு விபத்துகளிலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
1 May 2024 3:45 PM ISTஎருது விடும் விழாவில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நாகநதி கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
24 Feb 2024 7:16 AM ISTஅமைச்சர் சாமிநாதனின் தந்தை மறைவு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
அமைச்சர் சாமிநாதனைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு இரங்கல் கூறியதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
23 Feb 2024 11:54 AM ISTமராட்டிய முன்னாள் முதல்-மந்திரி மனோகர் ஜோஷி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனோகர் ஜோஷி இன்று காலமானார்.
23 Feb 2024 11:25 AM ISTவிஜயகாந்த் உடலுக்கு இன்று மத்திய அரசு மரியாதை: வருகை தரும் நிர்மலா சீதாராமன்
மத்திய அரசு சார்பில் விஜயகாந்த் உடலுக்கு இன்று மரியாதை செய்யப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
29 Dec 2023 2:46 AM IST