
புதுச்சேரி சிறுமி கொலை: ராகுல் காந்தி கடும் கண்டனம்
புதுச்சேரியில் 9 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
6 March 2024 4:51 PM
புதுச்சேரி சிறுமி படுகொலை சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
பச்சிளம் குழந்தையை இழந்து வாடும் பெற்றோரின் வேதனையில் நானும் குடும்பத்தில் ஒருவனாக பங்கெடுத்துக் கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
6 March 2024 9:56 AM
செய்தி சேகரிக்க சென்ற தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்: கருத்து சுதந்திரத்தை உறுதிசெய்ய வேண்டும் - இபிஎஸ்
கொலைவெறித் தாக்குதல் நடத்திய தி.மு.க. குண்டர்களை கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
29 Feb 2024 11:57 AM
திருப்பூரில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது
செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
25 Jan 2024 11:03 AM
பத்திரிக்கையாளர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான சூழ்நிலையை உறுதிசெய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
25 Jan 2024 9:53 AM
பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல்: ஈரான் கடும் கண்டனம்
பயங்கரவாதிகளின் மறைவிடங்களை குறிவைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் அதிரடி தாக்குதல் நடத்தியது.
18 Jan 2024 9:12 PM
மதுரை துணை மேயர் வீடு புகுந்து தாக்குதல் - முத்தரசன் கண்டனம்
எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
10 Jan 2024 7:02 PM
சொத்துவரி பெயர் மாற்ற கட்டணத்தை உயர்த்த முடிவா? தமிழக அரசுக்கு, எடப்பாடி பழனிசாமி கண்டனம்
சொத்துவரி பெயர் மாற்ற கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிடக்கோரி தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
2 Jan 2024 7:47 PM
இந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியாவில் இருக்க முடியுமென்றால் தமிழ்நாடு அதனை ஒருபோதும் ஏற்காது - சீமான்
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தமது இந்தி ஆதிக்கப் பேச்சிற்கு மன்னிப்பு கோருவதோடு, தமது கருத்தினை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார்.
21 Dec 2023 2:17 PM
திமுக எம்.பி. உட்பட 15 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
15 எம்.பி.க்களின் இடைநீக்கத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
14 Dec 2023 12:37 PM
இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
14 Dec 2023 7:26 AM
மண்ணுரிமைக்காக போராடிய உழவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
மண்ணையும், மக்களையும் காக்க வேண்டியது தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
16 Nov 2023 2:08 PM