மதம் மாற சட்டப்படி தடையில்லை - டெல்லி ஐகோர்ட்டு அதிரடி

"மதம் மாற சட்டப்படி தடையில்லை" - டெல்லி ஐகோர்ட்டு அதிரடி

கட்டாயப்படுத்தப்படாத பட்சத்தில் மதம் மாறுவதற்கு சட்டப்படி தடையில்லை என்று டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
3 Jun 2022 5:08 PM IST