போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு  3 குழந்தைகளை அழைத்துக்கொண்டு மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்:  காதல் கணவர் மீது புகார்

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு 3 குழந்தைகளை அழைத்துக்கொண்டு மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்: காதல் கணவர் மீது புகார்

தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு 3 குழந்தைகளை அழைத்து கொண்டு மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் காதல் கணவர் மீது புகார் கொடுத்தார்.
29 Oct 2022 12:15 AM IST