கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் நிவாரணம் பெறலாம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் நிவாரணம் பெறலாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் தாட்கோ மூலம் நிவாரணம் பெறலாம் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
28 July 2022 6:13 PM IST