
தமிழகத்தில் ஏப்ரல் 25-ம் தேதி கவர்னரை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்: முத்தரசன்
மத்திய அரசு உடனடியாக சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிற கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
22 April 2025 9:40 AM
பா.ஜ.க. - அ.தி.மு.க. சந்தர்ப்பவாத கூட்டணி: குற்றம் சாட்டிய எம்.ஏ.பேபி
மதச்சார்ப்பற்ற ஜனநாயக முற்போக்கு சக்திகளை தமிழகத்தில் திமுக ஓரணியில் திரட்டி உள்ளதாக எம்.ஏ.பேபி தெரிவித்தார்.
20 April 2025 3:33 PM
துணை ஜனாதிபதியின் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கண்டனம்
கவர்னர், சில மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்து விட்டு, அவரது கைகளை சானிடைசர் போட்டு துடைத்துக் கொண்டார்.
18 April 2025 8:32 AM
பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருப்பது வியப்பாக உள்ளது; இ.கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
14 April 2025 9:36 AM
சுங்க சாவடிகளில் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும்; இந்திய கம்யூனிஸ்டு
சுங்க சாவடிகளில் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது.
1 April 2025 9:24 AM
மத்திய அரசு ஜனநாயகத்திற்கு எதிராக உள்ளது - முத்தரசன் பேட்டி
நிதியை தர மாட்டோம் என மத்திய கல்வி மந்திரி கூறியிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
20 Feb 2025 11:29 PM
திமுக கூட்டணியில் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம்: இரா.முத்தரசன்
திமுக கூட்டணி மேலும் பலப்படும் என்று இரா.முத்தரசன் கூறினார்.
22 Oct 2024 5:27 PM
வயநாடு இடைத்தேர்தல்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சத்யன் மோகேரி அறிவிப்பு
வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு நவம்பர் 13-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது
17 Oct 2024 2:26 PM
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்: முத்தரசன்
தமிழக மீனவர்களை சிறை பிடித்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
24 Aug 2024 7:44 AM
வயநாடு தொகுதியில் வேட்பாளரை நிறுத்தும் இந்திய கம்யூனிஸ்ட்
வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை நிறுத்த உள்ளது.
18 Jun 2024 9:45 AM
நீட் தேர்வு முறையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் - முத்தரசன்
மாணவர்களின் மருத்துவ கல்வி கனவு தகர்க்கப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு, நீட் தேர்வு முறையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
12 Jun 2024 7:51 AM
நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
8 Jun 2024 10:59 AM