நிலுவை வரியை செலுத்தாவிட்டால்  ஜப்தி நடவடிக்கை- ஆணையர்

நிலுவை வரியை செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை- ஆணையர்

நாகை நகராட்சிக்கு ரூ.17.20 கோடி வரி பாக்கி உள்ளது. நிலுவை வரியை செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் ஸ்ரீதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
21 Nov 2022 12:30 AM IST