தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தொடர் விடுப்பு எடுத்து போராட்டம்

தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தொடர் விடுப்பு எடுத்து போராட்டம்

மயிலாடுதுறையில் பல்நோக்கு சேவை மைய திட்டத்தை திரும்பபெறக்கோரி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தொடர் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் விவசாய கடன், உர விற்பனை பணிகள் பாதிக்கப்பட்டது.
4 Oct 2023 12:15 AM IST