சர்ச்சைக்கு சூரி விளக்கம்

சர்ச்சைக்கு சூரி விளக்கம்

சமீபத்தில் நகைசுவை நடிகர் சூரி பேசிய கருத்து சர்ச்சையானது. அவரை வலைத்தளத்தில் பலரும் கண்டித்து பதிவுகள் வெளியிட்டனர். இந்த நிலையில் சர்ச்சைக்கு அவர் விளக்கம் அளித்து பேசியதாவது:-
10 Aug 2022 12:11 PM IST