
ரெட் அலர்ட் வார்னிங்: வெள்ளத்தில் மிதக்கும் மும்பை... பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
மும்பையில் இன்று பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
9 July 2024 3:41 AM
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு
8-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கையை நடத்த கல்லூரி முதல்வர்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
3 July 2024 2:38 AM
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு
8-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கையை நடத்த கல்லூரி முதல்வர்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
2 July 2024 10:22 AM
கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் - கல்லூரி கல்வி இயக்குனர் அறிவிப்பு
இந்த கால அட்டவணையை அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளும் பின்பற்ற வேண்டும் எனவும் கல்லூரி கல்வி இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.
30 Jun 2024 11:18 AM
கனமழை: நீலகிரியில் 2 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை காரணமாக நீலகிரியில் 2 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
29 Jun 2024 1:43 AM
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2023 1:06 PM
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தென்மாவட்டங்களில் டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
20 Dec 2023 11:52 AM
நெல்லை, தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை பதிவாகி உள்ளது.
19 Dec 2023 11:11 PM
கனமழை எதிரொலி; தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
18 Dec 2023 11:08 AM
கனமழை எதிரொலி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு
மிக கனமழை எச்சரிக்கை காரணமாக 4 மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
17 Dec 2023 1:02 PM
கல்லூரி சான்று நகல்களைப் பெற இணையதளம் - உயர்கல்வித்துறை வெளியிட்ட தகவல்
மாணவ, மாணவிகள் தங்களின் இழந்த சான்றிதழ் பற்றிய விபரங்களை இணையதள வாயிலாக இன்றிலிருந்து பதிவு செய்யலாம்.
11 Dec 2023 5:09 PM
தொடர் விடுமுறை... 4 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு...!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களும் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.
11 Dec 2023 1:21 AM