கிண்டி ரெயில் நிலையத்தில் ரூட் தல பிரச்சினையில் கல்லூரி மாணவர்கள் மோதல் - போலீசார் எச்சரித்து அனுப்பினர்

கிண்டி ரெயில் நிலையத்தில் 'ரூட்' தல பிரச்சினையில் கல்லூரி மாணவர்கள் மோதல் - போலீசார் எச்சரித்து அனுப்பினர்

கிண்டி ரெயில் நிலையத்தில் ‘ரூட்’ தல பிரச்சினையில் 2 கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
23 Oct 2022 2:20 PM IST