கொலை வழக்கில் திடீர் திருப்பம்:கர்ப்பமாக்கி விட்டு திருமணத்துக்கு  மறுத்ததால் கல்லூரி மாணவி தற்கொலை;காதலன் கைது

கொலை வழக்கில் திடீர் திருப்பம்:கர்ப்பமாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்ததால் கல்லூரி மாணவி தற்கொலை;காதலன் கைது

டி.என்.பாளையம் அருகே கர்ப்பமாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக காதலனை போலீசார் கைது செய்தனர்.
1 April 2023 3:38 AM IST