உப்பார்பட்டியில் அமைந்துள்ள  சுங்கச்சாவடியில் கட்டண வசூல் தொடக்கம்  பணிகள்: முடியும் முன்பே திறந்ததால் மக்கள் அதிருப்தி

உப்பார்பட்டியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் கட்டண வசூல் தொடக்கம் பணிகள்: முடியும் முன்பே திறந்ததால் மக்கள் அதிருப்தி

தேனி அருகே உப்பார்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் கட்டண வசூல் தொடங்கியது. பணிகள் முடியும் முன்பே திறக்கப்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
2 Oct 2022 12:15 AM IST