கோடைவிழாவையொட்டி, 5 நாட்களில்   ஏற்காடு அண்ணா பூங்காவில்   ரூ.20½ லட்சம் கட்டண வசூல்

கோடைவிழாவையொட்டி, 5 நாட்களில் ஏற்காடு அண்ணா பூங்காவில் ரூ.20½ லட்சம் கட்டண வசூல்

ஏற்காட்டில் கோடைவிழாவையொட்டி அண்ணா பூங்காவில் 5 நாட்களில் ரூ.20½ லட்சம் கட்டணம் வசூலாகி உள்ளது.
31 May 2022 2:14 AM IST