கங்கைகொண்டான் பேரூராட்சியில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உயிர்ச்சேதம் ஏற்படும் முன் அகற்றப்படுமா?

கங்கைகொண்டான் பேரூராட்சியில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உயிர்ச்சேதம் ஏற்படும் முன் அகற்றப்படுமா?

கங்கைகொண்டான் பேரூராட்சியில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 Oct 2022 12:15 AM IST