
கோவையில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை - ரவுடி வரிச்சியூர் செல்வம்
ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
13 April 2025 8:11 AM
பாலியல் வழக்கு: மதபோதகர் ஜான் ஜெபராஜ் கேரளாவில் கைது
ஜான் ஜெபராஜுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீசை போலீசார் பிறப்பித்தனர்.
13 April 2025 3:49 AM
சவுக்கு சங்கர் மீதான 15 வழக்குகள் கோவை சைபர் கிரைம் போலீசுக்கு மாற்றம்
தமிழகம் முழுவதும் சவுக்கு சங்கர் மீது 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
11 April 2025 1:20 AM
கோவை பள்ளி மாணவி விவகாரம்: 3 பேர் மீது வழக்குப்பதிவு
மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
10 April 2025 6:26 PM
குழந்தைகள் மீதான ஒடுக்குமுறையை பொறுத்துக்கொள்ள முடியாது - அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவு
அன்பு மாணவி தனியாக அமரவில்லை.நாங்கள் இருக்கிறோம்! இருப்போம்! என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
10 April 2025 11:49 AM
கோவை: மாணவிக்கு தீண்டாமை நடைபெறவில்லை - ஏஎஸ்பி சிருஷ்டி சிங்
பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக ஏஎஸ்பி சிருஷ்டி சிங் கூறியுள்ளார்.
10 April 2025 10:16 AM
பூப்பெய்திய மாணவி வகுப்புக்கு வெளியே அமரவைக்கப்பட்ட சம்பவம் - போலீசார் விசாரணை
பூப்பெய்திய மாணவியை வகுப்புக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
10 April 2025 7:30 AM
கோவை: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - மதபோதகர் மீது வழக்குப்பதிவு
தலைமறைவாக உள்ள மதபோதகர் ஜான் ஜெபராஜை போலீசார் தேடி வருகின்றனர்.
7 April 2025 2:17 PM
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு?
2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது.
7 April 2025 8:23 AM
தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
கோவை வடவள்ளியில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
7 April 2025 12:39 AM
கோவை: தனியார் டயர் குடோனில் பயங்கர தீ விபத்து
டயர் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீயை தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்தனர்.
6 April 2025 4:03 PM
கோவை: மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளி கைது
மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் கைதுசெய்தனர்.
6 April 2025 6:55 AM